Categories: சினிமா

அந்த விஷயத்தில் ஷாருக்கானையே டென்ஷன் பண்ண நடிகை நயன்தாரா.. கோபத்தில் ரசிகர்கள்… நடந்தது என்ன..??

Spread the love

பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.  ஜவான் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த படம் தற்போது உலக அளவில் மாபெரும் வசூல் செய்து வெற்றி அடைந்துள்ளது.

நடிகை நயன்தாரா கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படத்தின் பிரமோஷன் விழாவிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஆனால் கண்டிப்பாக சென்னையில் பிரமாண்டமாக நடந்த ஜவான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் அவர் வரவில்லை. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது படம் வெற்றி அடைந்து வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில் இதில் நயன்தாராவை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளாததால் ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர்.

தனது கணவர் தயாரிப்பில் உருவாகும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமே நயன்தாரா கலந்து கொள்ளும் நிலையில் மற்ற தயாரிப்பாளர்களின் பணத்தில் உருவாகும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அதேசமயம் நயன்தாராவின் அம்மாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று ஷாருக்கான் மேடையில் கூறி அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

3 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago