Categories: GALLERY

“ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா..? உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா….” லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் பிக்ஸ்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  மலையாள திரையுலகிலிருந்து பல நடிகைகள் தமிழுக்கு வந்து வெற்றி கண்டுள்ளனர்.

அவர்களின் முக்கியமானவர் நடிகை நயன்தாரா, இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார்.

தமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ திரைப்படம் தொடங்கி, தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான  ‘ஜவான்’ திரைப்படம் வரை தனது  நடிப்பால் ரசிகர்களை வாய்ப்பிளக்கச் செய்து வருகிறார்.

தற்பொழுது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு,

வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்று, தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து super star ஆக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ‘தி ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும்  இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி நடிகை நயன்தாரா லிப் பாம், நாப்கின் போன்ற பல நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.

9skin  என்ற பெயரில் சில productகளையும் லான்ச் செய்தார் .இப்படி வெற்றிகரமாக தனது சினிமா கெரியர் , குடும்ப வாழ்க்கை இரண்டையும் மேனேஜ் செய்து successful women- ஆக வலம் வந்து கொண்டுள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே அவார்ட் 2024 ‘ ‘ஜவான்’ திரைப்படத்துக்காக Best Female Actor பிரிவில் கொடுக்கப்பட்டது.

சோசியல் மீடியாவிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்  நயன்தாராவின் Gorgeous புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த தனியார் பேருந்து…. 15 பயணிகளின் நிலை…. விருத்தாசலம் கோர விபத்து….!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில், தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின்…

2 minutes ago

“எனக்கு அவன் தான் வேணும்…” திருமணத்தை நிறுத்த அடம்பிடித்த மகள்… தூங்கிக்கொண்டிருந்த போது தலையில் சுட்ட கொடூர தந்தை… பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போங்காவ் பகுதியில், தந்தை நிச்சயித்த திருமணத்தை மறுத்துத் தான் காதலித்த நபரையே திருமணம் செய்யப்…

3 minutes ago

அண்ணன் வலது கரம் யார்?…. பனையூரில் வெடித்த உச்சக்கட்ட உட்கட்சி மோதல்…. மாஜிக்களுக்குப் பின் புதிய கட்சியில் வெடிக்கும் பனிப்போர்….!

தமிழக அரசியலில் தற்போதைய நிலவரப்படி, தேர்தல் வெற்றிகளுக்கு அப்பால் கட்சிகளுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.…

6 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் தேர்தல்…. அரசு சிறப்பு ஏற்பாடு…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!

தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பதற்கு மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை…

10 minutes ago

“ஷோரூமில் இருந்து வெளியே வந்த புதிய கார்…” பைக் மீது பாய்ந்து விபத்து… ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் பயங்கரம்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் சிவமோக்கா மாவட்டம் சாகரா நகரில், ஆயுத பூஜை அன்று ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட கார் ஒன்று பூஜைக்குப்…

14 minutes ago

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. முதல்வர் விஜய் மாஸ் ஆக்ஷன்….!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னையில் 10…

16 minutes ago