Categories: CINEMA

குட்டையான ஆடையில் படுக்கையறையில் மிரர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்ட நவ்யா நாயர்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

மலையாளத்து பைங்கிளியான நவ்யா நாயர் கடந்த 2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாள திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதாவது பிரசன்னா நடிப்பில் வெளியான அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம் மற்றும் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போது சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து முழுமையாக விலகினார்.

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத் திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகிய வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

விஜயால் நான் போலீஸிடம் திட்டு வாங்கினேன்.. ஓப்பனாக பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா..!!

பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா விக்ரமன் இயக்கத்தில் ரிலீசான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படம் மூலமாக திரை உலகில்…

5 மணி நேரங்கள் ago

அந்த நாள் ஞாபகம் பாட்டில் நடந்த மிஸ்டேக்.. அதை நீங்கள் கவனிச்சீங்களா..? ஓபன் ஆக பேசிய எடிட்டர் AVM குமரன்..!!

கடந்த 1940 முதல் 1980 வரை தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். இவர் எம்ஜிஆர்,…

6 மணி நேரங்கள் ago

‘நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை’.. மகளின் திருமண வீடியோவை வெளியிட்டு தந்தையாக நெகிழ்ந்த அர்ஜுன்..!

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு…

7 மணி நேரங்கள் ago

விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்ற நடிகை ராசி கண்ணா.. லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்..!

நடிகை ராசி கண்ணா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்…

8 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்துல குடிக்கிற பால் கூட அறிய வகை தானாம்.. ஒரு லிட்டர் பாலின் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா..?

இந்திய பணக்காரர்களிலேயே டாப் 5 லிஸ்டில் இருக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் அரியவகை மாட்டின் பாலை தான் குடிப்பார்களாம். இது…

8 மணி நேரங்கள் ago

ஆங்கர் வேலை போனதால் சலூன் கடையை ஆரம்பித்த பிரபல தொகுப்பாளர்.. வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல தொகுப்பாளரான கமல் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கொஞ்சம் காபி நிறைய சினிமா என்ற ஷோ மூலமாக முதன்…

8 மணி நேரங்கள் ago