Categories: CINEMA

கவர்ச்சி உடையில் வளைந்து, நெளிந்து ரசிகர்களை மயக்கும் நடிகை நந்திதா.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..!!

நடிகை நந்திதா தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நந்திதா.

 

பின்னர் தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி அடைந்ததால் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நந்திதா கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் குமுதா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பின்னர் தமிழில் வாய்ப்பு குறைந்ததால் நந்திதா தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா அவ்வபோது கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது மார்டன் உடையில் நந்திதா பகிர்ந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

5 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

8 hours ago