தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமல் போன நடிகை தான் நான்சி ஜெனிஃபர். 1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்குக்கரை திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தியாகம், சக்தி, நேருக்கு நேர், சந்திப்போமா என பல திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் கில்லி தான். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். புவனா என்ற அந்த கதாபாத்திரம் கிட்டதட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து அவருக்கு வரவேற்புகள் கிடைக்க தொடங்கின. அதன் பிறகும் பல திரைப்படங்களில் ஜெனிபர் நடித்து வருகின்றார். ஆனால் திரைப்படத்துறை மீது அவருக்கு பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் இல்லை என்று தான் கூற வேண்டும். எப்போதாவது ஒருமுறை தான் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…