மறைந்த நடிகை ஸ்ரீதேவி இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. இவர் அந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர். இவரின் இறப்பு இன்றுவரை அவரது ரசிகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். தற்பொழுது அவரது இடத்தை நிரப்ப அவரது மகள் ஜான்வி கபூர் முயற்சி செய்து வருகிறார்.
தற்பொழுது அவர் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பதிவு செய்து இவர்கள் யார் என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவருடன் இணைந்து இரண்டு முக்கிய பிரபலங்களும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு முக்கிய பிரபலங்கள் யார் தெரியுமா? அவர்கள் வேறு யாரும் இல்லை .
நடிகை ஜோதிகாவும், நடிகை நக்மாவும் தான். இவர்கள் நடிகர் ஸ்ரீதேவியின் படத்தின் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது படு வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…..
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…