Categories: சினிமா

56 வயசா உங்களுக்கு நம்பவே முடியலையே!… இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை நதியா… லேட்டஸ்ட் வீடியோ….

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை நதியா. இவர் முதலில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் டூபர் படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே  உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, தாமிரபரணி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடித்த காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் இவரின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா கொலுசு என பிரபலமாக இருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நதியா.

இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு 56 வயசுன்னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

14 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன், வாலிபர்…. மர்ம கும்பலின் வெறித்தனமான தாக்குதல்…. பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…

16 minutes ago

உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…

21 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… KSRTC பேருந்து சக்கரத்தில் சிக்கி… அலறிய பள்ளி மாணவர்… திருவம்பாடியில் நடுங்க வைக்கும் விபத்து…!

திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…

37 minutes ago

ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…

45 minutes ago

சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…

1 மணத்தியாலம் ago