Categories: சினிமா

என்னை மாதிரி ஆளை கல்யாணம் பண்றவரு டாக்டரா இருக்கணும்… அதிர்ச்சி காரணத்தை சொன்ன நடிகை மும்தாஜ்..!

Spread the love

ஆரம்பத்தில் ஹிந்தியில் சிறிய தோற்றத்தில் அறிமுகமான மும்தாஜ், 1999 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2000 ஆண்டு குஷி திரைப்படத்தில் ஒரு கவர்ச்சியான நாயகியாக நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். மும்தாஜ் மும்பை பாந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல கவர்ச்சி நடிகை ஆவார்.

பள்ளியில் படிக்கும் போது ஸ்ரீதேவியின் தீவிர ரசிகையாக இருந்தவர் மும்தாஜ். தனது பள்ளியில் ஒரு நடன நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் ஒரு தயாரிப்பாளரின் கண்ணில் பட்டு சினிமா வாய்ப்பை பெற்றார் மும்தாஜ். குஷி திரைப்படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடித்திருப்பர். இந்த திரைப்படத்தில் வரும் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலில் விஜய் அவர்களுடன் இணைந்து நடனமாடி இருப்பார் மும்தாஜ். இந்த பாடல் மிகப் பிரபலம் அடைந்தது. படமும் மெகா ஹிட் ஆனது. அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு பிரசாந்துடன் ஸ்டார் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் வரும் மச்ச மச்சினியே என்ற பாடலும் 2021 ஆம் ஆண்டு மீண்டும் பிரசாந்துடன் இணைந்து சாக்லேட் திரைப்படத்தில் நடித்தார்.

#image_title

இந்த திரைப்படத்தில் வரும் மலை மலை என்ற பாடலும் அந்த நேரத்தில் இளைஞர்களிடையே மிகப் பிரபலமாக இருந்தது.தொடர்ந்து ஜெமினி, செல்லமே, லண்டன், வீராசாமி, மலபார் போலீஸ், ஏழுமலை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் மும்தாஜ். பின்னர் சினிமாவிலிருந்து நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட மும்தாஜ் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசன் இரண்டில் தோன்றினார்.

அதற்குப் பிறகு முற்றிலுமாக சினிமா விட்டு விலகிவிட்டார் மும்தாஜ். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மும்தாஜ், “என்னை யார் கல்யாணம் பண்ணுவா? எவ்வளவு அழகா எவ்வளவு க்யூட்டா இருந்தாலும் எனக்குள்ள ஒரு ராட்சசி இருக்கா. என்ன மாதிரி நல்லவளும் இல்லை, கெட்டவளும் இல்லை. அதையும் மீறி என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னா ஒரு சிறப்பான டாக்டரரா  இருக்கணும். ஏன்னா நான் ஒரு நோயாளி” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago