Categories: GALLERY

ஷைனிங் மேனி சும்மா பளபளக்குது… ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் மொத்தத்தையும் காட்டும் நடிகை மிர்னாலினி ரவி…

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாளினி ரவி. இவர்  தமிழ் சினிமாவில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் அதர்வாவுடன் சேர்ந்து வால்மீகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதேசமயம் தமிழிலும் சாம்பியன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இவருக்கு தற்போது தமிழ் சினிமா உலகில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய எமினி திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யாவுடன் சேர்ந்து இவர் நடித்திருந்தார்.

அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற டும்டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு இவர் ஆடியோ நடனமும் ஒரு காரணம். விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் தேவதை போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

45 seconds ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

10 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

19 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

29 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

39 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

44 minutes ago