Categories: சினிமா

கிளாமர் லுக்கில் நச்சுனு போஸ் கொடுத்த நடிகை மிர்னா மேனன்.. ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 23ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து மிகப் பெரிய புகழுக்கு சொந்தக்காரியாக மாறியவர்தான் நடிகை மிர்னா மேனன்.

இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். கேரளாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார்.

அதேசமயம் சில இணைய தொடர்களிலும் அடிக்கடி இவர் நடித்து வருகின்றார். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

பின்னர் இவர் களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர் மற்றும் பரத் மார்க் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் இவர் அடிக்கடி சில படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது கருப்பு நிற உடையில் கிளாமர் லுக்கில்  அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

5 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

10 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

17 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

23 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

2 மணத்தியாலங்கள் ago