‘அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இத்திரைப்படம் கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது. இதன்பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் ஒரு குடும்பமான பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார்.
இதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு தரவில்லை. 1997 குழந்தை நட்சத்திரமாக கலியுஞ்சல் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
இதை தொடர்ந்து தற்பொழுது வரை முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சிமா. சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகரான கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்கு பிறகு தற்போது நடிகை மஞ்சிமா மோகன் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.
இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மஞ்சிமா மோகன். இவர் தற்பொழுது தனது சமீபத்திய புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளார். இப்புகைப்படத்தில் இவர் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்…
திரைத்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். சிறிய முதலீட்டுப் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காதது…
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை…
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த நெகிழ்ச்சியான காணொளி, வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஒரு தந்தையின் தியாகத்தையும், அச்சூழலிலும் நிலவும் ஒரு…
துபாயில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் (Parking), விலையுயர்ந்த லம்போர்கினி (Lamborghini) கார் TVK கொடி போல பெயிண்ட் செய்யபட்டுள்ளது.…