Categories: CINEMA

படுஸ்லிம்மாக மாறிய நடிகை மஞ்சிமா மோகன்… புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

‘அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இத்திரைப்படம் கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது.

இதன்பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் ஒரு குடும்பமான பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார்.

இதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு தரவில்லை.

1997 குழந்தை நட்சத்திரமாக கலியுஞ்சல் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து தற்பொழுது வரை முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சிமா.

சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகரான கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்கு பிறகு தற்போது நடிகை மஞ்சிமா மோகன் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மஞ்சிமா மோகன். இவர் தற்பொழுது தனது சமீபத்திய புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளார்.

இப்புகைப்படத்தில் இவர் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வைரலாக்கி வருகின்றனர்.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

8 mins ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

1 hour ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

3 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

3 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

5 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

6 hours ago