Categories: CINEMA

இந்த வயதிலும் இவ்வளவு பிட்டா?… வைரலாகும் நடிகை மாளவிகாவின் ஹாட் புகைப்படங்கள்…

தமிழ் திரை உலகில் வசீகரிக்கும் அழகு மற்றும் கவர்ச்சியினால் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மாளவிகா. 1999 இல் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘உன்னை தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தனது கவர்ச்சி அழகினால் பல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் நடிகை மாளவிகா.

இவர் தமிழ் ,தெலுங்கு என திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள திரையுலகிலும் ஒரு சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா.

2006 இல் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் தன்னுடைய மொத்த அழகையும் ஒரு பாடலில் காண்பித்து ரசிகர்களை கட்டி போட்டார். வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாளவிகாவின் நிஜப்பெயர் ஸ்வேதா குன்னூர் மேனன். சினிமாவுக்காக தனது பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் 2007 சுமிஸ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மாளவிகா படங்களில் நடிக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கோல்மால் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை மாளவிகா. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மாளவிகா. இவரின் தற்போதைய ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

9 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

10 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

12 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

12 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

14 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

15 hours ago