Categories: சினிமா

அதீத கவர்ச்சியில் இறங்கிய மாஸ்டர் பட நடிகை…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்…!!

Spread the love

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

#image_title

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதனிடையே பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய தங்கலான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து பட்டையை கிளப்பினார்.

#image_title

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

#image_title

தற்போது எல்லை மீறி கவர்ச்சி உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

#image_title

இந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Soundarya

Recent Posts

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

6 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

13 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

17 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

26 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

51 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

59 minutes ago