நடிகை மாளவிகா மோகனன் கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து அவர் விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படங்களிலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.சமுகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மாளவிகா மோஹனன். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்பொழுது இவர் சிவப்பு நிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…