#image_title
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான இவர் தமிழில் பேட்டா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த இவர் அதைத் தொடர்ந்து தனுஷ் உடன் மாறன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மாளவிகா மோகன் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை தான் இணையத்தில் பகிர்ந்து வருவார்.
இவரின் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது சேலையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருக்கின்றது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…