இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா . இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு தற்பொழுது படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தற்பொழுது இவர் தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்தியுள்ளார்.பிக் பாஸ்ஸினால் கிடைத்த பிரபலம் மூலம் இவர் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்தும், அந்த படத்தில் அவரே நடித்தும் உள்ளார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்லியா. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது நடிகை லாஸ்லியாவின் சமீபத்திய கியூட் வீடியோ ஒன்று ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது. இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…