Categories: CINEMA

சீரியலில் மட்டும் தான் ஹோம்லி… ஆனால் நிஜத்தில்…? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதுமுல்லை வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்…

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும்.

அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புது வீடு கட்டி அங்கு குடியேறி உள்ளனர். தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருக்கும் பிரச்சனையை ஐஸ்வர்யா youtube சேனலில் வீடியோவாக வெளியிட அனைவருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நடிகை VJ சித்ரா நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு நடிகை காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்பொழுது நடிகை லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் தொலைகாட்சியில்  ஒளிபரப்பாகி நிறைவடைந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா உட்பட்ட சில விருதுகளையும் வந்திருக்கிறார் லாவண்யா.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாவண்யா.  இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.  இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘சீரியலில் மட்டும் தான் அடக்க ஒடுக்கம் நிஜத்தில் செம மாடர்ன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

1 hour ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

4 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

4 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

4 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

5 hours ago