நடிகர் எம்ஜிஆருடன் பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லதா. நடிகர் ரஜினிகாந்த் லதாவை காதலித்ததாகவும் அதையறிந்த எம்ஜிஆர் ரஜினியை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து கண்டித்ததாகவும் ஒரு தகவல் ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை லதா இதுகுறித்து கூறியதாவது, நான் விஜயகுமார் ரஜினி 3 பேரும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற ஒரு படத்தில் ஒன்றாக நடித்தோம். ஷூட்டிங்கில் எல்லோரும் ஜாலியாக பேசிக் கொண்டு இருப்போம். நாங்கள் 3 பேரும் ஒன்றாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்தோம். அதை தான் பெரிய விஷயமாக அப்போது மாற்றி விட்டார்கள்.
நல்லவேளையாக இப்போது போல அப்போது யூடியூப் எல்லாம் இல்லை. அதனால் வெறும் கிசுகிசுவோடு நிறுத்திவிட்டார்கள். இதுவே இந்த காலமாக இருந்திருந்தால் என்னென்னவோ செய்திருப்பார்கள். அதையெல்லாம் எப்படியோ கடந்து வந்தாச்சு. இப்போது நாங்கள் நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம். எம்ஜிஆருக்கு பின்பு தலைக்கணம் இல்லாத ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான் என்று நடிகை லதா கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…