தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் தான் லட்சுமி மஞ்சு. இவர் தமிழில் ராதா மோகன் இயக்கிய மொழி மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் ஏற்கனவே தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலமாக பல உதவிகளை செய்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது 167 பள்ளிகளை நடிகை லட்சுமி மஞ்சு தத்தெடுத்துள்ளார். இவர் 167 பள்ளிகளை தத்து எடுத்ததன் மூலமாக 16,497 மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகை லட்சுமி மஞ்சு கூறுகையில், புதுமையான கற்பித்தல் முறைகள் மூலமாக மாணவர்களின் மேம்படுத்தும் நோக்கத்தில் இதனை செய்துள்ளேன்.தத்தெடுத்த பள்ளிகளில் 50 மாணவர்களை கொண்ட ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் என்றும் தேர்வுகள் நடத்தி அதன் மூலமாக மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் எனவும் அவர் கூறியிருந்தார் .
இந்தியாவில் தெலுங்கு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 167 பள்ளிகளை இவர் தத்தெடுத்துள்ளார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், சேலையில் கவர்ச்சி தூக்கலாக காட்டி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தற்பொழுது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…