Categories: GALLERY

வெட்கமே வெட்கப்படும் பேரழகி… பாதி காட்டி மீதி மறைத்து ஹாட் லுக்கில் புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தான் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன .

அதன்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் நடித்து அசத்து இருந்தார். அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இவர்தான் முக்கிய காரணம்.

இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. ஆனால் ஒரு பாடல் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கீர்த்தி செட்டி.

இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது மஞ்சள் நிற பாவாடை தாவணி போன்ற உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நவராத்திரி, துர்கா பூஜை வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

admin

Recent Posts

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

47 mins ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

2 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

3 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

5 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

5 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

6 hours ago