Categories: CINEMA

க்யூட்டான லுக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தான் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன . அதன்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இவர்தான் முக்கிய காரணம். இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. ஆனால் ஒரு பாடல் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கீர்த்தி செட்டி. இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் சூட்டிங் சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது தற்காலிகமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி செட்டி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

‘என் ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. இவர் தானா அது..?

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

3 hours ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

3 hours ago

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…

4 hours ago

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

4 hours ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

5 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

6 hours ago