Categories: GALLERY

இந்த அழகுக்கு நாங்க எப்பவுமே அடிமை… தகதகவென தங்க நிற சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்… போட்டோஷூட்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் நடிப்பில் தற்பொழுது ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்திரைப்படத்தை  எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இது மட்டுமின்றி ரிவால்வர் ரீட்டா, ரகுநாதா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி உடன் போலோ சங்கர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்களும் பரவிக் கொண்டுதான் வருகிறது. இதற்கு அவரும் அவ்வப்பொழுது சரியான பதிலடியும் கொடுத்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது மஞ்சள் நிற சேலையில் தங்கம் போல தகதகவென ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

Begam

Recent Posts

“வேலைக்குப் போ”சொன்னது ஒரு குத்தமா?…அண்ணன் – தம்பிக்குள் நடந்த வாக்குவாதம்… தம்பி செய்த கொடூர காரியம்… பரிதாபமாக பறிபோன உயிர்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த அண்ணனைத் தொழில் தொடங்குமாறு கூறிய தம்பி, வாக்குவாதம் முற்றி அவரை அடித்துக் கொன்ற…

15 seconds ago

பெண்களே இப்படியா?… “உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்”… போலீசை மிரட்டிய பெண்… மதுபோதையில் தகராறு… சாலையில் பெரும் பரபரப்பு…!!

மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…

8 minutes ago

மனைவியுடன் சண்டை… பாதாள கால்வாயில் குதித்த கணவன்… நொடியில் எடுத்த விபரீத முடிவு… வெள்ளமென பாயும் கழிவுநீரில் மாயமான வாலிபர்… கால்வாயில் தேடுதல் வேட்டை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…

21 minutes ago

எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க…! அத்துமீறி நுழைந்த கும்பல்… குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை… சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…

34 minutes ago

டேய் எல்லாரும் வாங்கடா…! உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்கள்… இரு தரப்பினர்கள் மோதல்… சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…

43 minutes ago

கலிகாலத்தின் உச்சம்..! உயிரோடு இருக்கும் ஒருவருக்கு பிண்ட தானமா?… இரண்டு மகன்களும் மரணம்… அடுத்த தலைமுறையை நம்பாத முதியவர்… பின்னணியில் உள்ள கண்ணீர் கதை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…

55 minutes ago