Categories: GALLERY

அம்மாடி உன் அழகு செம தூளு… நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கியூட் ஸ்டில்ஸ்…

Spread the love

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி . இளம் நடிகையாக இருக்கும் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தெலுங்கில் ‘உப்பென்னா’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

புச்சிபாபு இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் தனது கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு லிங்குசாமி மற்றும் ராம் பொத்தினேனி கூட்டணியில் வெளியான இயக்கத்தில் ‘தி வாரியர்’ படத்தில் நடித்தார். பின்னர் பங்கா ராஜூ, ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்தார்

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘கஸ்டடி’ படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதேபோன்று தமிழிலும் கால்பதிக்க ரெடியாகியுள்ளார் அம்மணி. அதன்படி தற்பொழுது இவர் நடிகர் ஜெயம் ரவியுடன் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

16 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

22 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

31 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

53 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

1 மணத்தியாலம் ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago