Categories: CINEMA

நடிகை காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணமா?…!!! மாப்பிள்ளை இவர்தானா ….!!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் . சன் தொலைக்காட்சியின் கஸ்தூரி தொடரில் வில்லியாக  நடித்திருந்தார்.

‘வசூல்ராஜா’ திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்துள்ளார் . இவர் டிஷ்யூம், கள்வனின் காதலி போன்ற  திரைப்படங்களில்  நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்தி உள்ளார் . பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக பங்கேற்றார்.

பிரபல நடன ஆசிரியர்  சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .சமூக வலைத்த ளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் ‘தனக்கு இரண்டு மாதத்தில் திருமணம் ,ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் . பரிசு பொருட்கள் எதுவும் வேண்டாம். திருமணம் செய்து கொள்ள மட்டும் யாரையாவது கூப்பிட்டு வாருங்கள்’ என்று கிண்டலாக கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி  உள்ளது. ம

Begam

Recent Posts

கஜினி படத்தில் கமிட்டாகி நடித்த அஜித்-அசினின்.. நீங்கள் இதுவரை கண்டிராத காட்சிகள்.. இதோ புகைப்படங்கள்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்…

18 mins ago

சீரியலில் குடும்ப குத்து விளக்கு.. மாலத்தீவில் மாடன் உடையில் ஹாயாக வளம் வரும் எதிர்நீச்சல் ஜனனி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை…

49 mins ago

தனுஷ் காட்டுல அடை மழை தான் போலயே.. அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா..? கொஞ்சம் உஷாரா இருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் தனுஷ் காட்டில் தற்போது அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து…

1 hour ago

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து…

2 hours ago

மே 10-ம் தேதி தியேட்டருக்கு படையெடுக்கும் 5 படங்கள்.. கவினின் ‘ஸ்டார்’ படத்துக்கு இந்த படம் டப் கொடுக்கும் போலயே..!

தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…

4 hours ago

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

4 hours ago