Categories: சினிமா

செம கியூட்… நடிகை காஜல் அகர்வாலின் மகன் இவ்ளோ பெருசா வளந்துட்டாரா…? அவரே வெளியிட்ட புகைப்படம்…

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பல மொழிகளிலும் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

  

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சொந்தமாகவும் பல தொழில்கள் செய்து வருகிறார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2020இல் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் உள்ளார். அவருக்கு நீல் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து நடிகை காஜல் சினிமாவை விட்டு விலகப் போவதாக இணையத்தில் வதந்திகள் வெளியாகி  வைரலானது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தற்பொழுது இவர் இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  அதோடு மட்டுமின்றி பகவத் கேசரி, காஜல் 60 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை காஜல்.

திருமணத்திற்கு பின் சற்று உடல் கூடிய இவர் குழந்தை பெற்ற பிறகு மிகவும் குண்டானார். இதைத் தொடர்ந்து தற்பொழுது தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் நடிகை காஜல். தற்பொழுது இவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது தனது கணவர், மகன் மற்றும் தனது அழகிய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“லைவ் டிவியில் எகிறி உதைத்த ஆங்கர்…” மாடலின் முகத்தில் பாய்ந்து உதட்டை கிழித்த ட்ரோன்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

மெக்ஸிகோ நாட்டில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ட்ரோன் கேமராவை எட்டி உதைத்ததில், அது பாய்ந்து…

5 minutes ago

“வெளிய யோக்கியன் மாதிரி நடிப்பாங்க…” குழந்தை திருமண குற்றவாளிகள் மாட்டுவது இப்படித்தான்… போலி பிச்சைக்காரன் ஓடிய வைரல் வீடியோவை பகிர்ந்து அசாம் முதல்வர் அதிரடி…!!!

அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537…

15 minutes ago

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

21 minutes ago

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

29 minutes ago

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

49 minutes ago