#image_title
நடிகை காஜல் அகர்வால் கோல்டன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்தியாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் .
2004 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார்.
விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். கொரோனா சமயத்தில் தனது நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்சனூலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்துக் கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது கோல்டன் உடையில் அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…