Categories: GALLERY

பட வாய்ப்புக்காக இப்படியா…? இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை காவியா அறிவுமணி… ஷாக்கான ரசிகர்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவியா.

இந்த சீரியலில்தனது திறமையான நடிப்பின்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர்  ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை விட்டு திடீரென விலகினார்.  சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை பட வாய்ப்புக்காக வேண்டிஇணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் கருப்பு நிற ட்ராஸ்பரென்ட் உடையில்  வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

37 seconds ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

1 மணி நேரம் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

2 மணி நேரங்கள் ago

அடேங்கப்பா.. பேச மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு பேசிட்டீங்களே.. விருது விழாவில் மாஸ் காட்டிய விஜய்..

தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…

3 மணி நேரங்கள் ago

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த இந்த கதை அஜித்துக்காக எழுதப்பட்டதா? இயக்குனர் சொன்னதும் ஷாக்கான தல!

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…

4 மணி நேரங்கள் ago

நான் அந்த மாதிரி இல்ல.. வடிவேலுவுக்கு என் மேல இதனாலதான் கோபம்… கிசுகிசு மன்னன் பயில்வான் தம்பட்டம்!

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா…

4 மணி நேரங்கள் ago