Categories: சினிமா

சின்ன வயசுலயே இவ்ளோ கியூட்டா இருக்கும் இந்த பிரபல நடிகை யாருன்னு தெரியுதா?… தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க…

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.  80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமே திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழில் முதன்முதலாக நடித்த திரைப்படம் ‘பூந்தோட்ட காவல்காரன்’. இவர் திரைக்கதை எழுதிய படங்கள் என்று பார்த்தால் கன்னி ராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நிலைத்திருப்பது கடினம் தான்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் இன்னும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் தொடர்ந்து நடிகர் லிவிங்ஸ்டனும் இன்னும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீபத்தில் கூட ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடித்து கலக்கினார்.  நடிகர் லிவிங்ஸ்டன் ஜெசிந்தா என்பவரை 1997 ல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜோவிதா, ஜென்மா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்பொழுது ‘அருவி’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் இருக்கக்கூடியவர் நடிகை ஜோவிதா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

5 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

5 மணத்தியாலங்கள் ago