Categories: சினிமா

கடல் தண்ணி சூடாகிடும் போலயே… கடற்கரையில் ஷார்ட் உடையில் ஹாட் லுக்கில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிகா… படவாய்ப்புக்காக இப்படியா..?

Spread the love

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமே திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

 

இவர் தமிழில் முதன்முதலாக நடித்த திரைப்படம் ‘பூந்தோட்ட காவல்காரன்’. இவர் திரைக்கதை எழுதிய படங்கள் என்று பார்த்தால் கன்னி ராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இவர் பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நிலைத்திருப்பது கடினம் தான்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் இன்னும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் தொடர்ந்து நடிகர் லிவிங்ஸ்டனும் இன்னும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இவர் சமீபத்தில் கூட ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடித்து கலக்கினார்.  நடிகர் லிவிங்ஸ்டன் ஜெசிந்தா என்பவரை 1997 ல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜோவிதா, ஜென்மா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்பொழுது ‘அருவி’ சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார் இருக்கக்கூடியவர் நடிகை ஜோவிதா.

   

இவர் தற்பொழுது கடற்கரையில் சார்ட் உடையில் எடுத்துக் கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

19 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

32 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

58 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

1 மணத்தியாலம் ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

3 மணத்தியாலங்கள் ago