Categories: CINEMA

‘அந்த சிரிப்பால தான் எங்களை மயக்கிட்டீங்க’… கணவருடன் வீடியோ வெளியிட்ட நடிகை ஜெனிலியா…

இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டுவிலகி  குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்தார் நடிகை ஜெனிலியா. தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஜெனிலியா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் நடிகை ஜெனிலியா தனது கணவருடன்  கேரவனிலிருந்து அழகிய சிரிப்புடன் இறங்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது  இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ ….

Begam

Recent Posts

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

35 நிமிடங்கள் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

1 மணி நேரம் ago

அந்த படத்தை பார்த்துவிட்டு தான் ஷங்கர் இந்தியன் 2-வில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. உண்மையை போட்டு உடைத்த நடிகர் SJ சூர்யா..!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி திரைப்படம்…

2 மணி நேரங்கள் ago

விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சேரன் பட நடிகை.. விலையை கேட்டா ஷாக் ஆயுடுவீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

நடிகை நவ்யா நாயர் மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.…

3 மணி நேரங்கள் ago

ரஜினி,கமல் மாதிரி இல்ல.. நான் பண்ண தப்புனால சினிமா வாழ்க்கையே காலி ஆயிடுச்சு.. மனம் திறந்து பேசிய நடிகர் சத்யராஜ்..!!

80ஸ் 90-ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சத்யராஜ். இவர் எம்ஜிஆரின்…

4 மணி நேரங்கள் ago

விஜயை பங்கமாக கலாய்த்த திரிஷா.. வைரலாகும் Throwback video..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்…

5 மணி நேரங்கள் ago