Categories: சினிமா

கிளாமரில் எல்லை மீறும் விஜய் டிவி ஜாக்குலின்… அவரா இப்படி?… வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்…

Spread the love

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் நடிகை ஜாக்குலின்.கடைசியில் விஜய் டிவியில் சேர்ந்தார் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு முன்னேறினார். தொகுப்பாளியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் ‘தேன்மொழி பி ஏ’  சீரியலில்  கதாநாயகியாக நடித்து  பிரபலமடைந்தார்.

மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி வந்தார்.அதன் பிறகு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் ”கோலமாவு கோகிலா”படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் சகோதரியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இவர் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகும் ‘கிவி’ படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். தற்பொழுது வெள்ளித்திரை , சின்னத்திரை என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஜாக்குலின். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஜாக்குலின். தற்பொழுது இவரின் கிளாமரான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரபட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

Begam

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

19 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

23 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

50 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

54 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago