பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே குரல் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சற்று வித்தியாசமான குரலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக கலக்கியவர் ஜாக்குலின்.
முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார். இவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார். இந்நிலையில் தேன்மொழி சீரியலை முடித்த பிறகு விஜய் டிவி பக்கமே அவரை காணவில்லை.
அதற்கு மாறாக வேறொரு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம். அது என்னவென்றால் அவர் கடுமையான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் பார்க்க உடல் எடையை குறைத்து அழகாக உள்ளார்.
மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…