Categories: CINEMA

வெள்ளை நிற சல்வாரில் ரசிகர்களை மயக்கும் நடிகை இவானா…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த வருடம் கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இவானா, சத்யராஜ் மற்றும் ராதிகா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 90 கோடி வசூல் செய்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் இவானா.

இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெள்ளை நிற சல்வாரில் போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 

Nanthini
Nanthini

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

3 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

4 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

5 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

6 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

8 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

8 hours ago