Categories: சினிமா

காவாலா பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்டு தமன்னாவை மிஞ்சிய நடிகை இனியா…இணையத்தை கலக்கும் வீடியோ…

Spread the love

நடிகை இனியா, கேரள வரவான இவர் தனது சிறு வயதிலேயே மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர். 2005 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் அறிமுகமாகிய இவரை, இயக்குனர் மிஷ்கின் தனது ‘யுத்தம் செய்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகபடுத்தினார்.

தொடர்ந்து ‘வாகை சூடவா’ திரைபடத்தில் ஹீரோயின் வாய்ப்பை பெற்று நடிப்பில் திறமையை நிரூபித்தார். இனியா தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினம் இவரது ஹோம்லி கிளாமர் அழகிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்தாலும் நடிகை இனியா தொடர்ந்து விளம்பர உலகில் பிஸி நடிகையாக உள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை இனியா. இவர் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெண்டிங் பாடலான காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago