மலையாளத்தில் இருந்து விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்து நடித்து வருகின்றனர். அவர்களின் நயன்தாரா உட்பட பல நடிகைகள் உச்சத்திற்கும் சென்றுள்ளனர். ஆனால் ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் உண்டு. இவர்களைப் போல மலையாள திரை உலகில் இருந்து தமிழில் கால் பதித்தவர் தான் நடிகை ஹனி ரோஸ்.
இவர் சிங்கம் புலி, முதல் கனவே, மல்லுக்கட்டு மற்றும் கந்தர்வன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளராக நடித்து அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் தற்பொழுது நடித்து வருகின்றார்.
இப்பொழுது தெலுங்கில் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்து தற்போது ஆந்திராவில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஹனி ரோஸ். இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு என்றே ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது.
கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நடிகை ஹனிரோஸ் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய இதைப்பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…