விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார். அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி.
இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி. நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். தற்பொழுது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காயத்ரி. இவர் தற்பொழுது நிறைமாத வயிற்றுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பூண்டு லேகியம் என்பது நமது பாரம்பரிய மருத்துவத்தில் செரிமானத்தை சீராக்கவும், ஒட்டுமொத்த உடல் நலத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு எளிய…
மிக்ஸி பிளேடுகளின் கூர்மையை மீட்டெடுக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள வீட்டு முறைகள் மிகவும் பயனுள்ளவை. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு ஆய்வின்படி…
2026 மே 17 அன்று நிகழவிருக்கும் சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள், ஜோதிட ரீதியாக சில ராசிகளுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிரட்டலான திருப்பமாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…