Categories: GALLERY

‘பாபநாசம்’ படத்தில் வந்த கமலின் இளைய மகளா இது…? கவர்ச்சியில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய புகைப்படங்கள்..

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபாநாசம். இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இதில் கமல் – கவுதமியின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில்.இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். பாபநாசம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி நடக்கவில்லை. இவருக்கு மலையாள சினிமாவே கை கொடுத்தது.

தற்போது இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற த்ருஷ்யம், த்ருஷ்யம் 2 ஆகிய படங்களில் எஸ்தர் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை எஸ்தர் அனில். இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் முன்னழகை காட்டி ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘ பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த நடிகையா இது? ‘ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Begam

Recent Posts

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

6 mins ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

3 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

12 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

14 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

15 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

16 hours ago