Categories: GALLERY

கவர்ச்சியில் டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டும் ‘பாபநாசம்’ பட நடிகை… வெளியான ஹாட் ஸ்டில்ஸ்… சூடான இணையதளம்…

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபாநாசம். இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இதில் கமல் – கவுதமியின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில்.இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

பாபநாசம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி நடக்கவில்லை. இவருக்கு மலையாள சினிமாவே கை கொடுத்தது. தற்போது இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற த்ருஷ்யம், த்ருஷ்யம் 2 ஆகிய படங்களில் எஸ்தர் நடித்திருந்தார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை எஸ்தர் அனில். இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஹாட் லுக்கில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘பாபநாசம் பட நடிகையா இவர்..?  கவர்ச்சியில் டாப் ஹீரோயின்களையே ஓரம் கட்டிட்டாங்களே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

6 hours ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

7 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

8 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

9 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

11 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

16 hours ago