Categories: சினிமா

“பார்க்க ஆயிரம் கண் பத்தாது போல”…. தேவதையாய் ஜொலிக்கும் திவ்யா துரைசாமி…!!!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று நாடகத்தில் நடித்து வெற்றி பெற்றவர்களும் உண்டு,சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்களும் உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு விஜே வாக முன்னேறி பிறகு திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து தற்போது ஹீரோயினியாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை திவ்யா துரைசாமி.

இவர் பி டெக் முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை செய்துள்ளார். இவரின் குரலில் மயங்கிய ரசிகர்கள் ஏராளம்.

எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இவரின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அடிக்கடி குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்குவது திவ்யா துரைசாமியின் வழக்கம். தற்போது இவர் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

56 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

1 மணத்தியாலம் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

1 மணத்தியாலம் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago