Categories: சினிமா

மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு சொக்குபொடி போடும் நடிகை திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்..!

Spread the love

ஊடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்தவர் தான் திவ்யா துரைசாமி. ஆரம்பத்தில் பல ஊடகங்களில் வேலை செய்தார். ஒரு கட்டத்தில்  தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக மாறிய இவ்வாறு சில வருடங்கள் அந்த வேலையில் இருந்தார்.

பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்ட நிலையில் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சில குறும்படங்களில் நடித்து வந்தார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு மதில் மற்றும் குற்றம் குற்றமே ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட திவ்யா படிப்படியாக முன்னேறினார். சஞ்சீவன் என்ற படத்தில் கதாநாயகி வேடம் இவருக்கு கிடைத்தது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் திவ்யா துரைசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

எப்படியாவது சினிமாவில் பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது க்யூட்டான  லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

3 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

9 minutes ago

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

22 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

30 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

36 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

43 minutes ago