Categories: GALLERY

திறந்த மனசா இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா…? மொத்தத்தையும் காட்டி உசுப்பேத்தும் ‘பேச்சுலர்’ பட நடிகையின் போட்டோஷூட் வீடியோ…

Spread the love

நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்யா பாரதி. கோவையைச் சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது.

இதன்மூலம் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது .அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘பேச்சிலர்’.இப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே லிப் லாக் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு இப்படத்திற்கு பின்னர் ரசிகர்கள் பட்டாளமும் பெரிதானது.

பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகை திவ்யபாரதிக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை  வெப்பம் பட இயக்குனர்  அஞ்சனா இயக்கிஇயக்கியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை திவ்யா பாரதி.  இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்பொழுது இவர் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஷூட் வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

4 minutes ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

21 minutes ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

26 minutes ago

அக். 1 முதல் உங்கள் ரேஷன் கார்டு செல்லாது?…. அரசு எடுத்த அதிரடி முடிவு…. இரவோடு இரவாக ஷாக் நியூஸ்….!

தமிழகத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்…

29 minutes ago

“உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்”…. டென்ஷனான தவெக தலைமை… விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்….!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் கள நிலவரம் சாதகமாக இல்லை என கட்சி நிர்வாகிகளின் கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கைகளும்…

33 minutes ago

“திருமாவளவனை முதல்வர் ஆக்குவதே எங்கள் கனவு”…. உண்மையை உடைத்த அமைச்சர் வன்னி அரசு… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே அமைந்துள்ள கொடுக்கூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்…

36 minutes ago