Categories: சினிமா

ஒரு சின்ன ஐ.டி கார்டால் வந்த வினை.. ஏர்போட்டில் சூர்யா பட கதாநாயகியை பதறவிட்ட பாதுகாவலர்.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

முன்னணி நடிகையான திஷா பதானி தெலுங்கு படமான லோபர் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான எம்.எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் திரிஷா பவானி நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியுடன் உருவாகும் கங்குவா படத்தில் திசா பாதனிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் தற்போது வெளிநாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

 

முன்னதாக தற்போதைய காலகட்டத்தின் போர்ஷன்கள் கோவாவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டது. அந்த பட சூட்டிங்கில் திஷா பதானியும் கலந்து கொண்டார். கங்குவா படத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் வந்து மிரட்டுகிறார்.

பான் இந்தியா அளவில் சுமார் பத்து மொழிகளில் கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் நாயகி திஷா பதானி சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாதுகாவலர் ஐடி கார்டை காண்பித்து விட்டு உள்ளே செல்லுமாறு கூறுகிறார்.

இதனால் திஷா பதானி சிறிது நேரம் பதறியபடி தனது கைப்பையில் இருந்த ஐ.டி கார்டை தேடி எடுத்து பாதுகாவலரிடம் காண்பிக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

8 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

8 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

9 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

9 மணத்தியாலங்கள் ago