Categories: GALLERY

‘தலைவி தரிசனம் கிடைச்சாச்சு’…  ஹாட் லுக்கில் நடிகை தர்ஷா குப்தா.. ரசிகர்களுக்கு கூறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து…

சின்னத்திரை நாயகிகளில் ஒருவர்தான் தர்ஷா குப்தா. பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் பாசிட்டிவ் நாயகியாக இடம் பிடித்துள்ளார் தர்ஷா குப்தா.

இவர் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன்னிலினோனுடன் “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு தேடிவரும் இவர், பட வாய்ப்பிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இம்சை பண்ண தொடங்கியுள்ளார். தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் கிறிஸ்துமஸ் திருநாளுக்கு வாழ்த்து கூறி ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 

Begam

Recent Posts

“இதுவரைக்கும் சினிமாவுக்காக என்ன கிழிச்சிருக்கீங்க.. அத சொல்ல என்ன உரிம இருக்கு?”- விஷாலை கடுமையாக விமர்சித்த காதல் சுகுமார்!

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'காதல்'. இந்த படத்தின்…

1 min ago

விஜய் படத்தை தயாரிக்க மறுத்ததா ஆர்ஆர்ஆர் பட நிறுவனம்.. அப்ப சம்பளம் தான் பிரச்சனையா..? வெளிவந்த காரணம்..!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி விஜய் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்…

4 mins ago

விமர்சகருக்கு பாடலிலேயே பதில் சொன்ன இளையராஜா.. வானொலியில் விதிக்கப்பட்ட தடை .. எந்த பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

1 hour ago

“நெல்லு சோத்தையே பாக்காதவர்கள்… டிஸ்கஷனில் தூங்குகிறார்கள்” – எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்கு சென்று ஆர்ப்பார்ட்டம் செய்த உதவி இயக்குனர்கள்!

தமிழ் இலக்கிய உலகில் தன்னுடைய நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலமாக இளைஞர்களையும், இளைஞிகளையும் வெகுவாகக் கவர்ந்தவர் பாலகுமாரன். அவரது எழுத்துகள்…

2 hours ago

ஒங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?… இரயிலில் நள்ளிரவில் பாட்டு பாடிய மனோரமா… பிரபல நடிகை பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும்…

2 hours ago

கவர்ச்சியில் தாராளம் காட்டி.. மொத்த சோசியல் மீடியாவையும் தன் பக்கம் திரும்பிய ஷிவானி நாராயணன்.. வைரல் பிக்ஸ்..!

ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்…

14 hours ago