#image_title
பிரபல நடிகையான தர்ஷா குப்தா சின்னதுறையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது தர்ஷா, வெள்ளி திரையில் முக்கிய ஹீரோயினாக வலம் வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் தர்ஷா முதலில் டிக் டாக் வீடியோ பதிவிட்டு வந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் வில்லியாக நடித்த திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமானார். சீரியல் மட்டும் இல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தர்ஷா குப்தா கலந்து கொண்டார்.
அந்த வகையில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தர்ஷா குப்தா கலந்து கொண்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் தர்ஷா ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
சன்னி லியோன் நடிப்பில் ரிலீசான ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவதால் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். கிளாமர் உடை அணிந்து விதவிதமாக போட்டோஸை வெளியிடுவார். அந்த வகையில் நீச்சல் குளத்தில் கிளாமராக போஸ் கொடுத்து தர்ஷா குப்தா வெளியிட்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…