#image_title
நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல சீரியல்களில் அடுத்த பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
பின்னர் இவருக்கு வெள்ளி திரைகள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. இருப்பினும் பெரிய அளவுக்கு ரீச் கிடைக்கவில்லை. தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அதிலும் இவர் போடும் கவர்ச்சி போட்டோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனால் ரசிகர்கள் மனதில் கவர்ச்சி கன்னியாகவே வாழ்ந்து வருகின்றார் தர்ஷா குப்தா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய தர்ஷா குப்தா, அவபோது தான் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது தொடையைக் காட்டி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரம்பாவையே மிஞ்சிட்டிங்க என்று கூறி வருகிறார்கள்.
மத்திய அரசின் உத்தரவாதம் கொண்ட 'கிசான் விகாஸ் பத்திரம்' (KVP) திட்டம், பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன்…
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) 1,865 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு…
மத்திய அரசு இன்று (மே 1, 2026) முதல் அமல்படுத்தியுள்ள 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் 2026' (PROG Rules),…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாதது உலக…
மத்திய அரசின் 'அடல் ஓய்வூதியத் திட்டம்' (APY) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதுமையில் நிலையான வருமானத்தை உறுதி செய்யும் ஒரு சிறந்த…