Categories: CINEMA

‘இது ரீலா? இல்ல ரியலா?’… பிரபல சீரியல் நடிகருடன் மணக்கோலத்தில் வீடியோவை பகிர்ந்த சீரியல் நடிகை… குழப்பத்தில் ரசிகர்கள்…

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ஒன்று பிரியமானவள்.பெரிய ஹிட் அடித்த இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியவர் சாந்தினி பிரகாஷ்.இந்த தொடரில் நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார். இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி,சுமங்கலி,பூவே பூச்சூடவா,

காற்றின் மொழி என பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் சாந்தினி பிரகாஷ்.நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர தில்லுக்கு துட்டு,ஓடி ஓடி உழைக்கணும்,ஏமாளி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.அபி டெய்லர்,ஈரமான ரோஜாவே 2 உள்ளிட்ட தொடர்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சாந்தினி. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் தொடர் வானத்தைப்போல  சீரியலில் பொன்னி என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர் ஸ்ரீ குமாருடன் மணக்கோலத்தில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இது ரீலா இல்ல ரியலா?’ என்று குழப்பத்தில் உள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பிரதீப் ரங்கநாதனை வைத்து விட்ட இடத்தை பிடிக்க முயன்ற விக்னேஷ் சிவன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!!

லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன்…

49 நிமிடங்கள் ago

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

1 மணி நேரம் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

1 மணி நேரம் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 மணி நேரங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

3 மணி நேரங்கள் ago

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. லீக்கானா படத்தின் டைட்டில்.. பேர கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து…

3 மணி நேரங்கள் ago