கே.பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான சித்து +2 படத்தின் மூலம் நடிகை சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.
ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்தபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.பாக்யராஜ் சாந்தினிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து சாந்தினி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான நான் ராஜாவாக போகிறேன் படத்தில் சாந்தினி நடித்துள்ளார். பின்னர் 2018-ஆம் ஆண்டு நடன இயக்குனரும் சீரியல் நடிகருமான நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் சீரியலிலும் நடித்தது வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி அடிக்கடி போட்டோ சூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தற்போது பிங்க் நிற சேலையில் சாந்தினி பதிவிட்ட போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…
தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…
கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது…
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே டெல்டா எல்லையில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான சாலை விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.…