தமிழ் சினிமாவில் தனது கண்ணழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை தான் பிந்து மாதவி. இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் முதன்முதலாக பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படத்தில் வரவேற்பு பெறாத நிலையில் அடுத்ததாக கழுகு திரைப்படத்தில் நடித்த இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெப்பம், சவாலே சமாளி,வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிக்பாஸில் தோன்றி ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார். அதேசமயம் தெலுங்கில் டைட்டில் வின்னர் ஆகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹோம்லி லுக் மற்றும் அழகான கண்கள் என ரசிகர்களை தனது கொள்ளை அழகால் கவர்ந்து வைத்துள்ளார்.
இதனிடையே தற்போது சினிமா வாய்ப்பு கிடைக்காததால் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் அதிக அளவு பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…