Categories: CINEMA

‘பத்ரி’ திரைப்பட நடிகை பூமிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…

தமிழ் திரையுலகில் விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நடிகை பூமிகா.

இவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி 1978 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் புது டெல்லியை பூர்விகமாகக் கொண்டவர்.

2000 ஆம் ஆண்டில் ‘யுவகுடு’என்ற தெலுங்கு  திரைப்படம் மூலம் திரையுலகில்  அறிமுகமானார்.

இவர் தெலுங்கில்  வெளியான குஷி படத்தில் நடித்தார். இப்படத்திற்கு  சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார் .

இவர் ஸ்ரீகாந்த்  நடிப்பில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின்  மூலமாக ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

பிரபலமான  முன்னணி நடிகர் சூர்யாவுடன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தில் நடித்து  தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் தமிழ் ,ஹிந்தி ,மலையாளம் ,பஞ்சாப் என பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பூமிகா கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி தன் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

44 வயதானாலும் தனது உடலை பிட்டாக வைத்து தற்போது நடிக்கும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இளமையோடு உள்ளார்.

நடிகை பூமிகா மறுபடியும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ஜெயம் ரவி 30-வது படத்தில் அவருக்கு அக்காவாக  நடிக்க  கமிட்டாகி  இருக்கிறாராம்.

இவர்  2018 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான’ u turn’ என்ற படத்திலும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்திலும்  நடித்துள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Samrin

Recent Posts

புது வாழ்க்கை ஆரம்பம்… கழுத்தில் தாலியோடு நடிகர் ஜெய்யுடன் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்..!!

நடிகர் ஜெய் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள்…

12 hours ago

அஜித் இல்லை… ‘ஆசை’ படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகராம்… நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பன்னிடீங்களே…

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…

14 hours ago

ரேஞ்ச் ரோவர் முதல் Porsce கார் வரை… நடிகை சமந்தா வைத்துள்ள சொகுசு கார்கள் இத்தனையா…? லிஸ்ட் இதோ…

2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…

14 hours ago

ஹெட்லைட்டின் வடிவத்தை மட்டும் மாத்தி பிசினஸை எங்கேயொ கொண்டு போன ஜீப் நிறுவனம்! இது எப்படிப்பா சாத்தியம்?

ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…

14 hours ago

5 மாசமா சம்பளம் தரல… மேக்கப் ரூம்ல வச்சி பூட்டி… தனக்கு நடந்த சித்ரவதை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..

பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…

15 hours ago

கோட் சூட்டில் அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கும் மகன் சஞ்சய்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…

15 hours ago